உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கர்ப்பிணியான மகள் வீட்டில் இருக்கும் போது, தந்தை அமாவாசை விரதம் இருக்கலாமா?

கர்ப்பிணியான மகள் வீட்டில் இருக்கும் போது, தந்தை அமாவாசை விரதம் இருக்கலாமா?

இருக்கலாம். முன்னோர்களின் ஆசியால் நல்லபடியாக குழந்தை பிறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !