உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டோத்திரம் என்பதன் பொருள் என்ன?

அஷ்டோத்திரம் என்பதன் பொருள் என்ன?


அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை என்பது தான் சரியான சொல். சத என்றால் நூறு . உத்திரம் என்றால் பிறகு . அஷ்ட என்றால் எட்டு. நூறும், பிறகு எட்டும் சேர்ந்த நாமாவளிகளால் அர்ச்சனை செய்தல்.. அதாவது நூற்றெட்டு திருப்பெயர்களைச் சொல்ல வழிபடுதல் என்று பொருள். இதுவே அஷ்டோத்திரம் என்று சுருங்கிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !