உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் முருகன் மேற்குநோக்கி காட்சி தருவது ஏன்?

பழநி கோயிலில் முருகன் மேற்குநோக்கி காட்சி தருவது ஏன்?


பழநி கோயிலுக்கு திருப் பணி செய்தவர்களில் சேரமன்னர்களும் அடங்குவர். அவர்கள் மூலவரை தங்களின் ஆட்சிப்பகுதியான கேரளத்தை நோக்கி இருக்கும்படி செய்ததாகவும், அதனால், முருகன் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார் என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !