ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் திருமண ஏற்பாடு செய்யலாமா?
ADDED :1133 days ago
ஏழரைச்சனி என்றாலே கஷ்டம் என்று பயமுறுத்துகிறார்கள். சனிபகவான் இக்காலகட்டத்தில் சில நன்மைகளையும் செய்வார். திருமண வயது வந்தவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தால் அவர் மகிழ்கிறார்.