உண்மையுள்ள மனிதன்
ADDED :1134 days ago
எப்போதும் உண்மையாக இருந்தால் நிம்மதி உண்டாகும். பல்வேறு பிரச்னைகளை சந்தித்தாலும் இறுதியில் தீர்வு கிடைக்கும். சூழல்கள் சாதகமாக இல்லை என்றாலும், உண்மையாக இருங்கள். அதுவே உங்களை காப்பாற்றும்.