உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றுமையாக வாழ்வோம்

ஒற்றுமையாக வாழ்வோம்


* ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்பவர்களின் வீட்டில் ஆண்டவரைக் காணலாம்.
* உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமையை சரியாக செய்யுங்கள்.  
* மனதில் அன்பு இருந்தால் அனைத்தையும் பொறுத்துக் கொள்வீர்கள்.   
* இனிய சொற்கள் தேன்கூடு போன்றவை.
* பகைவர்கள் தரும் விருந்தை விட, அன்புள்ளவர்கள் தரும் கூழ் மேலானது.
* பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்.
* தேனை அளவோடு சாப்பிடுங்கள்.
* உங்களைத் துன்புறுத்துவோருக்கு ஆசி கூறுங்கள்.
* நேர்மையானவரின் கருத்துக்கள் நியாயமானவை.
* பொல்லாதவரின் திட்டங்கள் வஞ்சகமானவை.
* குழந்தைப் பருவம் மறையக்கூடியதே.  
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !