உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கிருஷ்ணர்

திருவண்ணாமலையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கிருஷ்ணர்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை திருவூடல் வீதியில்  கிருஷ்ணர் ஜெந்திய விழா முன்னிட்டு, நடந்த உறியடி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில், ஆர்வத்துடன் பங்கேற்ற உறியடிக்க முயன்ற இளைஞர்கள் மீது தண்ணீரை பீச்சி அடித்தனர். சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !