உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபுரம் கட்டுவதன் நோக்கம் என்ன?

கோபுரம் கட்டுவதன் நோக்கம் என்ன?

கடவுள் குடியிருப்பதன் அடையாளம் இது. அனைவரையும் கவரும் விதத்தில் நிற்கும் கோபுரத்தை பார்த்தாலே புண்ணியம். சுவாமியை தரிசிக்க வருவோருக்கு வழியும் காட்டுகிறது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !