மனுதர்மத்தை அரசியல்வாதி சிலர் ஏற்பதில்லையே...
ADDED :1133 days ago
மனித வாழ்க்கைக்கான சட்டதிடடங்களை விளக்கும் நுால் இது. இதை ஏற்பவர்கள் தவறு செய்யும் அரசியல்வாதிகளை விட்டு விலகுவர். மனுதர்மத்தைப் படிக்காமலேயே சிலர் மேடைகளில் வெளுத்து வாங்குவது தான் வேடிக்கை. உண்மையை உணர்ந்தால் இப்படி செய்ய மாட்டார்கள்.