பரம்பரை பரம்பரையாக கஷ்டம் தொடர்கிறதே... தீர்வு என்ன
ADDED :1133 days ago
ராமேஸ்வரம் சென்று முன்னோருக்குரிய திலஹோமத்தை நடத்துங்கள். வீட்டிற்கு வந்த பிறகு 16 சுமங்கலிகளுக்கு பூஜை நடத்துங்கள். கஷ்டம் நீங்கி நிம்மதி பெறுவீர்கள்.