உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதி, பசு, பாசம் விளக்குக

பதி, பசு, பாசம் விளக்குக

இதை முப்பொருள் உண்மைகள் என்பர். பதி – கடவுள், பசு – உயிர், பாசம் – அறியாமை. உயிர்களிடம் உள்ள அறியாமையைப் அகற்றினால் கடவுளை அறிந்து பேரின்பம் பெறலாம்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !