உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி சிவன் கோவிலில் சுந்தரானந்தர் சித்தர் ஜெயந்தி விழா

ஆதி சிவன் கோவிலில் சுந்தரானந்தர் சித்தர் ஜெயந்தி விழா

மதுரை : மதுரை ரயில்வே காலனி, புது ஜெயில் ரோடு, மெஜூரா கோட்ஸ் அருகில் உள்ள சித்தர் சுந்தரானந்தர் அவர்களால் ஸ்தாபிக்க்பட்ட ஸ்ரீ ஆதி சிவன் கோவிலில் நாளை 12ம் தேதி ஆவணி மாதம் 27 ஆம் தேதி ரேவதி நட்சத்திரம், திங்கள் கிழமை அன்று சித்த மஹா புருஷர்,  எல்லாம் வல்ல சித்தர் ஓம் சுந்தரானந்தர் சித்தர் அவர்களின் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, காலை 8 மணிக்கு மகேஸ்வர மஹா ஹோமம்,  9.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு மலர் கூடை மற்றும் கண்கவர் பூ அலங்காரம். 12 மணிக்கு சித்தர் சுந்தரானந்தர் அவர்களுக்கு மகேஸ்வர பூஜை. 12.30 மணிக்கு அன்னதானம் வெகுவிமரிசையாக  நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !