உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி : விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

பெரியகுளம் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி : விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

பெரியகுளம்: பெரியகுளம் வரசித்தி விநாயகர் கோயிலில் சங்கடஹரசதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.‌ குருவப்ப பிள்ளையார் கோயிலில்‌ சிறப்பு பூஜை நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதி படித்துறை ஐஸ்வர்யவிநாயகருக்கு‌ சிறப்பு பூஜை நடந்தது. சங்க விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. வடுகபட்டி கரடிமான் சக்தி கணபதி கோயிலில் பஞ்சமுக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. முக்கடரை விநாயகர் கோயில், லட்சுமி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !