பிதுர் தோஷம் யாருக்கு?
ADDED :1142 days ago
ஜாதகத்தில் ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும். இந்த இடத்தில் ராகு, கேது இருந்தால் பிதுர்தோஷம் ஏற்படும். பூர்வ புண்ணியம் பலமற்று இருப்பவர்கள் மகாளயபட்சம், தை, ஆடி அமாவாசை நாட்களில் முன்னோரை வழிபாடு செய்ய வேண்டும்.