உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வர சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளி பீடங்கள் , மகர தோரணங்கள் காணிக்கை

வர சித்தி விநாயகர் கோயிலில் வெள்ளி பீடங்கள் , மகர தோரணங்கள் காணிக்கை

சித்தூர் : ஐரால  மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வர சித்தி விநாயகர்  கோயிலில் உற்சவமூர்த்திகள் சிலைகளுக்கு பயன்படுத்தும் வெள்ளி பீடங்கள் மற்றும் வெள்ளி மகர தோரணங்கள் சுமார் 15 கிலோ வெள்ளியினால் ஆனது மேலும் இதன் மதிப்பு 9 லட்சம் லட்சம் என்பதாகும் இதனை ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த ஸ்ரீனிவாச ராவ் என்ற பக்தர் குடும்பத்தினர் காணிக்கையாக காணிப் பாக்கம் விநாயகர் கோயில் துணை செயல் நிர்வாக அதிகாரி வித்யாசாகர் ரெட்டி மற்றும் கோயில் அதிகாரிகளிடம் வழங்கினர் .இவர்களுக்கு முன்னதாக கோயிலில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசனம் ஏற்பாடுகளையும் கோயில் அதிகாரிகள் செய்தனர்.கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்த பக்தருக்கு கோயில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !