உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை

பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சன்னிதி. சுவாமிக்கு பால், தயிர், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது.பக்தர்கள் கொண்டைக் கடலையை மாலையாக கோர்த்து, சுவாமிக்கு அணிவித்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !