உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை ஆவணிமூலத் திருவிழா: நாரைக்கு முக்தி கொடுத்த லீலை!

மதுரை ஆவணிமூலத் திருவிழா: நாரைக்கு முக்தி கொடுத்த லீலை!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணிமூலத் திருவிழா 13ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை அலங்காரத்தில், சுந்தரேஸ்வரர் பிரியா விடையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !