உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவரத்தின மோதிரம் அணிவதற்கு ஏதேனும் சம்பிரதாயங்கள் உண்டா?

நவரத்தின மோதிரம் அணிவதற்கு ஏதேனும் சம்பிரதாயங்கள் உண்டா?

ஒவ்வொரு கிரகத்திற்கும் குறிப்பிட்ட ரத்தினம் உண்டு. அவரவர் ஜாதகத்தின் அடிப் படையில் ஜோதிடரின் ஆலோசனைப்படி நவரத்தினக்கற்களில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !