உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்களின் பெயரை மட்டும் ஆறுகளுக்கு இட்டிருப்பது ஏன்?

பெண்களின் பெயரை மட்டும் ஆறுகளுக்கு இட்டிருப்பது ஏன்?

பூமி, பசு, நதி, கடல் இப்படி இயற்கை அம்சங்களை எல்லாம் பெண்ணாகப் போற்றி வழிபடுவது நம் மரபு. தாய் குழந்தைக்கு அன்போடு பாலூட்டி வளர்க்கிறாள். அதுபோல நதிகள் வாழ்வின் ஜீவாதாரமாக இருந்து பயிர்களை விளைவிக்கின்றன. அதனால் கங்கை, காவிரி, யமுனா, சிந்து, கோதாவரி என்று அனைத்து நதிளையும் தாயாக எண்ணி பெண் களின் பெயர்களை முன்னோர் இட்டிருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !