உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோயிலில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்

அருணாசலேஸ்வரர் கோயிலில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி இரண்டாம் நாள் விழாவில் திருக்கல்யாண மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளிய பக்தர்களுக்கு  அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !