ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில் சுமங்கலி பூஜை
ADDED :1096 days ago
கோவை : கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கம் சார்பில், நவராத்திரியை முன்னிட்டு நேற்று, தம்பதி பூஜை நடந்தது. 153 குழந்தைகளுக்கு கன்யா பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.