உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்வில் வெற்றி பெற...

தேர்வில் வெற்றி பெற...


சிவபெருமானின் அருளை பெற பல திருத்தலங்களில் சிவபூஜை செய்து வழிபட்டிருக்கிறாள் சரஸ்வதி. அதில் முக்கியமானது காளஹஸ்தி. ஒரு முனிவரின் சாபத்தால், வாய்பேச முடியாமல் போன சரஸ்வதி இங்கு வந்து,  ‘சரஸ்வதி தீர்த்தம்’ என்று தன் பெயரிலேயே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினாள். அதில் நீராடி விட்டு சிவபெருமானை பூஜித்து வழிபட்டதால் குறை நீங்கியது. இத்தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டால் தேர்வில் வெற்றி பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !