உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தென் திருமலையில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

தென் திருமலையில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் புரட்டாசி மாத பிரம்மோற்சவ முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடந்தது. ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஸ்ரீதேவி பூதேவி மலையப்ப ஸ்வாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !