குணசீலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
                              ADDED :1124 days ago 
                            
                          
                           திருச்சி : குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது.
திருச்சி மாவட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, முக்கிய விழாவான தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் கோவிலை சுற்றி அங்க பிரதட்சணம் செய்தனர். சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.