மலைக்கோயிலில் அடிபிரதட்சிணம் செய்யலாமா?
ADDED :1096 days ago
எந்த கோயிலிலும் அடிபிரதட்சணம் செய்யலாம். மலைக்கோயிலில் செய்தால் இரட்டிப்பான பலன் கிடைக்கும்.