உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதற்கும் ஒரு காலம் உண்டு

எதற்கும் ஒரு காலம் உண்டு


* பிறப்பதற்கு ஒரு காலமும், இறப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
* அறிவாளி வார்த்தைகளை அடக்கிக் கொள்வான்.
* நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது.
* ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு.
* ஞானமே பிரதானமான பொருள். அதை தேடுங்கள்.
* யாரும் தீமை செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.
– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !