தர்மம் செய்யுங்கள்
ADDED :1104 days ago
* தர்மம் செய்யுங்கள். அது கணக்கற்ற பாவங்களை மூடும்.
* வாழ்க்கை என்பது சற்று நேரம் தோன்றி மறையும் புகை.
* நல்ல மரம் கெட்ட கனிகளையும், கெட்ட மரம் நல்ல கனிகளையும் தருவதில்லை.
– பொன்மொழிகள்