நன்றாக இருக்க...
ADDED :1108 days ago
ஆசிரியரிடம் ‘‘ நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும்’’ என மாணவர்கள் கேட்டனர்.
ஓடும் நதியை போல பிறருக்கு பயன்படணும்.
கடலை போல பரந்த இதயம் வேணும்.
வானம் போல பிறர் துன்பம் கண்டு அழுதிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தால் நன்றாக இருக்கலாம் என்றார்.
ஒரு மாணவன் எழுந்து சார் இது சினிமா பாடலின் கருத்து தானே என்றான்.
ஆமாம் என்றார் ஆசிரியர்.