லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு
ADDED :1193 days ago
கோவை: கோவை, உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயணர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.