உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சீனிவாச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

அவிநாசி: அவிநாசி புதிய பேருந்து நிலைத்தில் இருந்து ராயம்பாளையம் செல்லும் வழியில் சங்கமாங்குளம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வீரமாத்தி அம்மன், ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை ஒட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. அத்துடன், 5ம் ஆண்டு ஆண்டு விழா நிகழ்வும் நடைபெற்றது. தீர்த்தம் எடுத்தல் மற்றும் அம்மை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றதையடுத்து, திருக்கல்யாண வைபவமும் பின் அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !