உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகங்களுக்குரிய வாகனங்கள் எவை?

நவக்கிரகங்களுக்குரிய வாகனங்கள் எவை?

ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனியென வாகனங்கள் இருப்பது போல நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான வாகனங்கள் இரு க்கின்றன அவை:-

சூரியன் - ஏழு குதிரை பூட்டியரதம் (அருணன் தேரோட்டி)
சந்திரன் - முத்து விமானம்,மான்
செவ்வாய் - அங்காரகன் (ஆடு)
புதன் - குதிரை
வியாழன் - குரு (யானை)
சுக்கிரன் - கருடன்
சனி - காகம்
ராகு - சிங்கம்
கேது - புறா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !