தினமும் கடலில் ஸ்நானம் செய்யலாமா?
ADDED :1169 days ago
பவுர்ணமி, அமாவாசை, கிரகண நாட்களில் மட்டும் தான் கடலில் ஸ்நானம் செய்யலாம்! ஆனால் ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரியில் எப்போதும் சமுத்திர ஸ்நானம் செய்யலாம்.