இன்றைய இளைஞர்கள் ஆன்மிகத்தை விரும்பவில்லையே...
ADDED :1089 days ago
அருளாளர்களின் சொற்பொழிவுகளைக் கேட்பதும், அரசியல்வாதிகளின் நாத்திக பேச்சை தவிர்ப்பதும் அவசியம். துணிவு, மகிழ்ச்சி, விடாமுயற்சி, நிறைவான வாழ்க்கைக்கு வழிகாட்டுவது ஆன்மிகம் மட்டும் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.