உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழ்வு வளமாகும்

வாழ்வு வளமாகும்


ஒருவர் நமக்கு தீமை செய்கிறார் என்றால், பதிலுக்கு நன்மைதான் செய்ய வேண்டும். மனதால் கூட அவருக்கு தீங்கு நினைக்கக் கூடாது. இந்த மனப்பக்குவம் இருந்தால் நமது வாழ்வு வளமாகும்.
* தீமை செய்பவன் தானாகவே தீமையில் சிக்குவான்.
* யாரும் தீமைக்கு தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !