முதல்வர் விநாயகர்
ADDED :1142 days ago
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கும் முதல்வர் விநாயகரே. அவரது தொந்தி பிரம்மாவின் அம்சம். முகம் விஷ்ணுவின் அம்சம். இடப்பாகம் பார்வதியின் அம்சம். வலப்பாகம் சூரியனின் அம்சம். மூன்று கண்கள் சிவனின் அம்சம். எனவே விநாயகரை வழிபட்டால் அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும்.