உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஸ்வாமி கோயிலில், இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைகோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் மேலாளர் தமிழ்செல்வி ஆகியோர் மேற்பார்வையில், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர் .*


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !