உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை முனியப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேக யாக பூஜை

கோவை முனியப்ப சுவாமி கோயிலில் கும்பாபிஷேக யாக பூஜை

கோவை: கோவை, காந்திபுரம் நஞ்சப்பா ரோடிலுள்ள முனியப்பசுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை 28ம் தேதி நடைபெற உள்ளது. இதன் முதல் நிகழ்வாக 25ம் தேதி முதல் கால பூஜை வேதவிற்பனர்கள் தலைமையில் யாக பூஜையுடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !