உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடியை இன்று முதல் தரிசனம் செய்யலாம்

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடியை இன்று முதல் தரிசனம் செய்யலாம்

திருச்சி: ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோயிலில் மூலவர் பெரிய பெருமாளுக்கு தைலகாப்பு சாற்றப்பட்டு  திருவடி திரையிடப்பட்டு திருமுகம் மட்டும் பக்தர்கள் தரிசித்து வந்தனர். ஆனால் தற்போது தைலகாப்பு உலர்ந்துவிட்டபடியால் இன்று ஐப்பசி மாதம் 11-ஆம்  தேதி (28ம் தேதி) வெள்ளிக்கிழமை மதியம் 3.00 முதல் மூலவர் பெரியபெருமாள் திருவடி சேவையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !