/
கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரத்தில் கந்த சஷ்டி விழா: வீரபாகு உடன் பராசக்தியிடம் வேல் வாங்கிய சண்முகர்
ராமநாதபுரத்தில் கந்த சஷ்டி விழா: வீரபாகு உடன் பராசக்தியிடம் வேல் வாங்கிய சண்முகர்
ADDED :1077 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் சண்முகர் பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது.
: ராமநாதபுரம், குண்டுகரை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஐந்தாம் நாள் வீரபாகு உடன் சண்முகர் பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை 30ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.