வல்லநாடு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
ADDED :1072 days ago
தூத்துக்குடி : வல்லநாடு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளில் தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி உற்சவமும், மாலையில் பச்சைசாத்தி அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.