நவக்கிரகங்களை எப்படி வலம் வர வேண்டும்?
ADDED :1069 days ago
வலம் என்ற சொல் வலது புறத்தைக் குறிக்கும். எந்த தெய்வத்தையும் இடப்புறமாக சுற்றக் கூடாது.