எங்கள் குலதெய்வத்தின் கோயில் கும்பாபிஷேத்திற்கு போகவில்லை. பரிகாரம் உண்டா?
ADDED :1052 days ago
48ம் நாளன்று நடக்கும் மண்டலாபிேஷகத்தில் கலந்து கொள்ளுங்கள். கும்பாபிஷேகத்தை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.