திருநள்ளாறு கோயிலில் திதி கொடுத்தால் விசேஷமா?
ADDED :1053 days ago
கொடுக்கும் வழக்கம் அங்கு இல்லை. திருவெண்காடு(நாகபட்டினம்) செதலப்பதி(திருவாரூர்) போன்ற தலங்களில் செய்தால் விசேஷம்.