உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்ரபிரதேசத்தில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி

உத்ரபிரதேசத்தில் கங்கா ஆரத்தி நிகழ்ச்சி

உத்ர பிரதேசத்தில் ஒரு மாதம் நடக்கவுள்ள , ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று வாரணாசியில் துவக்கி வைக்கிறார். இதையொட்டி, நேற்று ‘கங்கா சேவா நிதி’ அமைப்பு சார்பில், ‘கங்கா ஆரத்தி’ நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !