பீமேஸ்வர சுவாமி கோயிலில் காஞ்சி விஜயேந்திரர் வழிபாடு
ADDED :1055 days ago
ஆந்திர மாநிலம் திராக்சராமம் கிராமத்தில் முகாமிட்டுள்ள காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமி, பீமேஸ்வர சுவாமி கோயிலில் உள்ள 13 அடி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.