துளசியுடன் வில்வமும் சேர்ந்து வளர்கிறது. இரண்டையும் சேர்த்து வணங்கலாமா?
ADDED :4912 days ago
இரண்டும் வீட்டில் வளர்வதே பெரியபாக்கியம். தினமும் விளக்கேற்றி வழிபடுங்கள். உங்கள் வீடு மங்களகரமாக இருக்கும்.