உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பாள் கோவிலில் 10 ஆயிரம் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு

சாரதாம்பாள் கோவிலில் 10 ஆயிரம் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு

கோவை : கார்த்திகை தீபத்தை ஒட்டி கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி சாரதாம்பாளை வழிபட்டனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று, நடைபெற்ற பூஜையில் 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி சாரதாம்பாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !