காளஹஸ்தி சிவன் கோயிலில் நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :1123 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கார்த்திகை மாத திங்கட்கிழமை என்பதால் இன்று கோயில் வளாகத்தில் உள்ள கனகதுர்க்கை அம்மன் சன்னதி அருகில் பக்தர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் (மூலவர்) வடிவத்தில் நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். இது கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை மிகவும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.