உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் சத்சங்கம் தொடக்கம்

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் சத்சங்கம் தொடக்கம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் பிரதி சனிக்கிழமைகளில் மாலை 6.45 முதல் 7.30 வரை, பகவான் ராமகிருஷ்ணரின் இல்லறச்சீடர்கள் குடும்ப வாழ்க்கையில் கடமை உணர்வோடு செயல்பட்டு இறை நிலையில் வாழ்ந்தவர்கள். அவர்களின் வரலாற்றை வாசிக்கும் சத்சங்கம் நடைபெறுகிறது. நிகழ்ச்சகயை சுவாமி விமூர்த்தானந்தர் நடத்துகிறார். நாளை 26ம் தேதி சத்சங்கம் தொடங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !