உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தங்கத்திலான உத்தரணி காணிக்கை

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு தங்கத்திலான உத்தரணி காணிக்கை

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் : பெங்களூரை சேர்ந்த பக்தர் திரு AAV. ராஜு அவர்கள் ஸ்ரீ நம்பெருமாள்  பூஜை பயன்பாட்டிற்காக100 கிராம் எடையுள்ள சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்திலான உத்தரணியை கோயில் இணை ஆணையர் திரு செ.மாரிமுத்துவிடம் உபயமாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !